--- --:--:-- --

தவறான சிகிச்சையால் முடங்கிப் போன பெண்ணின் வாழ்க்கை..!

4

ரோடு அருகே தவறான சிகிச்சையால் இதய பாதிப்பிற்கு உள்ளானதாக கூறி சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

 

தாளவாடி மடை கிராமத்தை சேர்ந்தவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் அரசு அறுவை சிகிச்சை செய்து கொண்டு அவருக்கு உடல்நிலை மோசமானதால் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

அப்பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இதயத்திற்கு செல்லும் லேயரை கட் செய்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் இதயம் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

மேலும் வாழ்வாதாரம் இல்லாத நிலையில் மாதம் 15,000 ரூபாய் வரை மருத்துவ செலவு ஏற்படுவதாகவும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறிய பின் தொடர்பாக விசாரணை நடத்தி தவறான சிகிச்சை செய்த அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

 

Right Menu Icon