--- --:--:-- --

போதையில் தள்ளாடிய பெண் அலப்பறை.. பேருந்து நடத்துனரை தாக்கியதால் அதிர்ச்சி..!

9

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் பயணித்த பெண் மதுபோதையில் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

நடத்துனரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையினர் புகாரில் அந்த பெண்ணை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon