--- --:--:-- --

மதுரையில் பரபரப்பு.. ஆட்சியர் அலுவலகம் முற்றுகை..!

10

துரையில் இலவச வீட்டு மனை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட 100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் இலவச வீட்டுமனை வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர்.

 

இந்த போராட்டத்தால் ஆட்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon