--- --:--:-- --

படுக்கை அறையில் ஸ்பை கேமரா பொருத்திய பயிற்சி பல் மருத்துவர் கைது..!

7

சென்னை ராயபுரத்தில் படுக்கையறையில் ஸ்பை கேமராவை பொருத்தி கணவன் மனைவியின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்ததாக கூறப்படும் பயிற்சி பல் மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

 

கணவன் மற்றும் குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்தவர் படுக்கையறையை சுத்தம் செய்த பொழுது பேனா வடிவிலான ஸ்பை கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்.

 

போலீஸ் விசாரணையில் வீட்டு உரிமையாளரின் மகனும் பயிற்சி பல் மருத்துவரான இப்ராஹிம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மாற்று சாவியை பயன்படுத்தி உள்ளே நுழைந்து ரகசிய கேமராவை பொருத்தியது தெரிய வந்தது.

 

Right Menu Icon