பள்ளிக்கூடத்தில் வாந்தி, மயக்கத்துடன் மயங்கிய மாணவர்கள்..!
அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணியும், முட்டையும் தயார் செய்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
19 மாணவர்கள் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு மாணவர் மட்டும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





