கிளாம்பாக்கத்தில் அமைச்சரின் காலில் விழுந்த பெண்களால் பரபரப்பு..!
கிளாம்பாக்கத்தில் சாலையோர கடை நடத்த அனுமதி கோரி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவிடத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட பொழுது, அமைச்சர்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். அப்பொழுது அவர்கள் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





