சகோதரனின் காதலியிடம் பேசியதால் ஆத்திரமடைந்து கொன்ற கும்பல்..!
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே சகோதரனின் காதலியிடம் பேசிய நபர் தாக்கப்பட்டு இறந்த வழக்கில் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த நாகராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். இதனையடுத்து ஜெகதீசன் உட்பட நான்கு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்த மணிகண்டம் போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





