--- --:--:-- --

தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைத்த மக்கள் நீதி மையம்..!

1

க்களவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்திருக்கிறார் கமல்ஹாசன். மௌரியா, தங்கவேலு, அருணாச்சலம் ஆகியோர் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் உள்ளனர்.

 

மக்களவைத் தேர்தல் செயல்திட்டங்களை உருவாக்கவும் பிற குழுக்களை அமைக்கவும் இந்த குழு வழிகாட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon