தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைத்த மக்கள் நீதி மையம்..!
மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்திருக்கிறார் கமல்ஹாசன். மௌரியா, தங்கவேலு, அருணாச்சலம் ஆகியோர் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் உள்ளனர். மக்களவைத் தேர்தல்...





