--- --:--:-- --

டிராக்டர் மீது பாய்ந்த மின்சாரம்.. கொழுந்துவிட்டு எரிந்த உடல்..!

5

தேனி மாவட்டம் கரட்டுப்பட்டி கிராமத்தில் டிராக்டர் வீடு மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்தனர். தேனி மாவட்டம் கரட்டுப்பட்டி கிராமத்தில் சோளக்கதிரை அறுவடை செய்ய டிராக்டரை எடுத்து வரும் பொழுது தாழ்வாக சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் இருவர் உயிரிழந்தனர்.

 

சோளக்கதிரை அறுவை சிகிச்சை டிராக்டரில் எடுத்து வரும் பொழுது இந்த விபத்து நேர்ந்துள்ளது. உடல் கருகி உயிரிழந்தவர்களின் உடலை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு துறையினர் மீட்டனர். காப்பாற்ற முயன்று மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon