--- --:--:-- --

மனைவியுடன் எம்.எல்.ஏ மகன் தலைமறைவு..!

6

ல்லாவரம் எம்எல்ஏ மகன் தனது மனைவியுடன் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிப்பெண்ணை சித்திரவதை செய்ததாக பல்லாவரம் எம்எல்ஏ மகன், மனைவி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

திருவான்மியூரில் உள்ள எம்எல்ஏ மகன் வீட்டில் தற்பொழுது யாரும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. எம்எல்ஏ கருணாநிதி மீது ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Right Menu Icon