--- --:--:-- --

ரயிலுக்கு அடியில் சிக்கிய மாற்றுத்திறனாளி..!

2

ந்திர மாநிலம் குப்பம் ரயில் நிலையத்தில் ரயிலுக்கும் நடை பாதைக்கும் இடையே சிக்கிய மாற்றுத்திறனாளி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். ரயிலுக்கு அடியில் சிக்கிய மாற்றுத்திறனாளியை அதிகாரிகள் போராடி மீட்டனர்.

 

Right Menu Icon