--- --:--:-- --

வேலூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு.. முகமூடி அணிந்து சுற்றிய 3 மாணவிகள்..!

10

கரூர் மாவட்டத்தில் காணாமல் போன மாணவிகள் காட்பாடி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் திடீரென மாயமாகினர். அது குறித்து மாணவர்களின் பெற்றோர் போலீசிற்கு புகாரளித்தனர்.

 

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர்கள் வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக மூன்று மாணவிகள் சுற்றித் திரிந்தனர்.

 

அவர்கள் மூன்று பேரும் மாயமான மாணவர்கள் என்பதும் சென்னையை சுற்றி பார்த்துவிட்டு தங்களது சொந்த ஊருக்கு செலவழி தெரியாமல் காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கியதும் தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon