--- --:--:-- --

மனைவிக்காக மாமியாரின் விரலை கடித்து துண்டாக்கிய மருமகன்..!

7

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தகராறின் பொழுது மாமியாரின் விரலை பல்லால் கடித்து துண்டாக்கிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

 

பெத்தா சமுத்திரம் கிராமத்தில் சேர்ந்த சுதாகர் என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து 10 ஆண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மாமியாரின் விரலை மருமகன் கடித்து துண்டாக்கியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon