--- --:--:-- --

ஸ்விட்ச் ஆன்.. பறிபோன உயிர்.. நெல்லையில் பயங்கரம்..!

8

நெல்லையில் மழை வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் அதிக கன மழை பெய்த நிலையில் வெள்ளம் சூழ்ந்தது.

 

மின்சாரம் தடை செய்யப்பட்ட நிலையில் துவங்கியதால் ஒவ்வொரு பகுதிகளாக மின்சார விநியோகம் துவங்கியது. இந்த நிலையில் பூந்துறை சேர்ந்த 52 வயது ஆறுமுகம் என்ற பிரின்டிங் பிரஸ் தொழிலாளி மின்சாரம் வந்ததும் வீட்டிலிருந்து ஸ்வீட்சை ஆன் செய்துள்ளார்.

 

வெள்ளத்தில் ஸ்விட்ச் சேதமடைந்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் நெல்லையில் மழை வெள்ள பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon