--- --:--:-- --

நெல்லையில் மருத்துவமனைக்குள் புகுந்த மழை நீர்..!

5

நெல்லையில் வெளுத்து வாங்கும் கனமழையால் அரசு மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் கடும் அவதியாகி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon