--- --:--:-- --

கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு..!

1

திருவண்ணாமலை அருகே கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என மாணவ மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

மாலையைத்தான் குப்பம் அருகே உள்ள அந்த பள்ளியில் முறையான கழிப்பறை இல்லை என்றும் குடிநீர் தொட்டி பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

 

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்ட பொழுது பள்ளியின் புனரமைப்பு நிதியின் கீழ் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி 10 நாட்களில் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon