கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு..!
திருவண்ணாமலை அருகே கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என மாணவ மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மாலையைத்தான் குப்பம் அருகே...





