--- --:--:-- --

flipkart iphone 15 ஆர்டர் செய்த இளைஞர்.. வந்தது சோப்பு கட்டி..!

6

பிளிப்கார்ட்டில் ஐபோன் 15 செல்போன் ஆர்டர் செய்த இளைஞருக்கு சோப்பு கட்டி டெலிவரி ஆனதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். flipkart-யில் கடந்த நவம்பர் 11ம் தேதி ஐபோன் 15 ஆர்டர் செய்துள்ளார்.

 

நீண்ட தாமதத்திற்கு பின் அவருக்கு கிடைத்த பார்சலை திறந்து பார்த்த பொழுது செல்போனுக்கு பதிலாக சோப்பு கட்டி டெலிவரி செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியவர் வேதனை தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon