காலை உணவு திட்டம் தனியாருக்கு வழங்க தீர்மானம்..!
பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தனியாருக்கு ஒப்பந்தத்தை வழங்கும் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.






