--- --:--:-- --

திமுக தொண்டரை முதுகில் அடித்த அமைச்சர்.. கே.என்.நேரு வைரல் வீடியோ..!

6

திமுக தொண்டரை முதுகில் தட்டி அமைச்சர் கே.என்.நேரு, நகரச் சொல்லிய காணொளி வேகமாக பரவி வருகிறது. திருச்சி படித்துறை அருகே அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

 

அந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துணை அமைச்சர், கே.என்.நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது திமுக தொண்டர் ஒருவர் கே.என்.நேருவுக்கும் முன்னால் வந்து கொண்டிருந்தார்.

 

அது மற்றவர்களுக்கு இடையூறாக இருந்ததால் அமைச்சர் கே.என்.நேரு திமுக தொண்டரின் முதுகில் தட்டி நகர சொன்னார். அந்த காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

Right Menu Icon