ஷிபா மருத்துவமனையில் தீவிரத் தேர்தலில் கிடைத்த லேப்டாப்
ஷிபா மருத்துவமனையில் கிடைத்த லேப்டாப்பில் பணய கைதிகளின் புகைப்படங்கள் இருந்ததாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிலிருந்து காசாவுக்கு 240 பேர் பிணைய கைதிகளாக சென்றுள்ளனர்.
அவர்களை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளது. இதற்காக தாக்குதலையும் முறியடித்து வருகிறது. இதில் வடக்கு காசா பகுதியில் இருந்த பெரிய மருத்துவமனையாக இருந்து ஷிபா மருத்துவமனையை இலக்காகக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டது.
இந்நிலையில் காசாவின் ஷிபாமருத்துவமனையில் கண்டெடுக்கப்பட்ட லேப்டாப்பில் பணைய கைதிகளின் படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.






