--- --:--:-- --

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு..!

10

மிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி 14 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி. மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

Right Menu Icon