முடக்கப்படும் ஈமெயில் கணக்குகள் ..கூகுள் நிறுவனம் அதிரடி முடிவு..!
கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத ஈமெயில் கணக்குகளை நீக்க google நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் ஈமெயில் கணக்குகள் பயன்படுத்தாமல் உள்ளனர். இதுநாள் ஏராளமான இமெயில் முகவகள் பயனற்ற நிலையில் உள்ளது.
ஜிமெயில் தலைமை நிறுவனம் கூகுள் அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கோடிக்கணக்கான ஜிமெயில் கணக்குகளை நீக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.





