--- --:--:-- --

பிரச்சார வாகனத்தில் தவறி விழுந்த பிஆர்எஸ் நிர்வாகிகள்..!

8

பிரச்சார வாகனத்தில் பயணித்த அமைச்சர் கே.டி.ராமராவ், எம்.பி.சுரேஷ் ரெட்டி, எம்.எல்.ஏ.ஜீவன் ரெட்டி ஆகியோர் கீழே விழுந்து சிறு விபத்து ஏற்பட்டுள்ளது.

 

தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தற்போது பிஆர்எஸ் நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது மேலிருந்து கீழே தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon