--- --:--:-- --

டூவீலரில் பட்டாசு வெடித்தவாறு பேரணி.. இணையத்தில் மீண்டும் வைரல்..!

7

சென்னையில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் பட்டாசுகளை பற்ற வைத்து வெடிக்க வைத்து வீலிங் செய்யும் காட்சி வெளியாகியுள்ளது.

 

இளைஞரின் விபரீத சாகசத்தை எக்ஸ் சமூக வலைதளத்தில் மற்றொரு இளைஞர் பகிர்ந்துள்ளார். வீடியோ எப்போது எடுக்கப்பட்டது? வீடியோவில் உள்ளவர் யார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon