--- --:--:-- --

பயணியிடம் செல்போன் திருட்டு.. இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்..!

6

கடலூர் பேருந்து நிலையத்திற்கு சென்ற பேருந்தில் பயணியிடம் செல்போன் திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

 

இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon