--- --:--:-- --

பேருந்து ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி.. சாலையின் நிலை தடுமாறிய கவிழ்ந்த அதிர்ச்சி..!

9

னியார் பேருந்து ஓட்டுனர் பேருந்தின் வழித்தடம் மாறி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்தை இளையராஜா என்பவர் ஓட்டி சென்றார்.

 

பேருந்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்த பொழுது இளையராஜாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு பேருந்து குதிக்க முற்பட்டுள்ளார். இன்று நிலை தடுமாறு சாலையோரம் கவிழ்ந்து காயத்துடன் உயிர் தப்பினர்.

 

நெஞ்சு வலி ஏற்பட்ட ஓட்டுனர் மற்றும் படுகாயம் அடைந்த 6 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon