மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் ரூ.2,697 கோடியை விடுவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





