4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் போராட்டம் – போக்குவரத்து தொழிற்சங்கம்
8 போக்குவரத்து தொழில் சங்கங்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். தீபாவளியை கருத்தில் கொண்டு பேருந்து போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்துகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்ததால் ஒப்பந்த போக்குவரத்து ஊழியர்களை நியமிப்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சிடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நைனார் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





