ஆசிரியர் தம்பதி கொலை.. காரணம் என்ன..?
விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ராசன் – உமாதேவி கொலைக்கான காரணம் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





