--- --:--:-- --

3 குழந்தைகளை இழந்த பெண்.. திடீரென எடுத்த முடிவு..!

5

ஸ்காட்லாந்து நாட்டில் மூன்று குழந்தைகளை இழந்த வயது முதிர்ந்த பெண் துக்கத்திலிருந்து வெளிவர 1600 kmக்கு மேல் சைக்கிள் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

 

இந்தப் பெண்ணின் மூன்று குழந்தைகளும் உயிரிழந்து விட்டனர். அதில் மூத்த மகன் 2012 ஆம் ஆண்டு நெஞ்சு வலியில் உயிரிழந்தான். அடுத்ததாக 2013 ஆம் ஆண்டு நோயால் மற்றொரு மகன் உயிரிழந்தான் இறுதியாக 2016 ஆம் ஆண்டு அவரது கடைசி மகளும் சாலை விபத்தில் உயிரிழந்தான்.

 

தனிமைக்கு தள்ளப்பட்ட அவர் தனது துக்கத்தை சைக்கிள் ஓட்டி ஆற்றி வருகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon