--- --:--:-- --

இந்தியா உட்பட 4 முக்கிய நாடுகளில் திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்..!

3

சாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் நேற்று மாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் அறிவிப்பின்படி ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவான நிலநடுக்கம் மேகாலயாவில் உள்ள வடக்கு மலைகளின் மையப்பகுதியாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலநடுக்கத்தின் ஆதரவுகள் இந்தியா மட்டும் இன்றி வங்கதேசம், நேபாளம், பூட்டான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உணரப்பட்டதாகவும் இதனால் உயிர் மற்றும் பொருட்சேதம் குறித்து தகவல்கள் இல்லை என்றும் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon