--- --:--:-- --

புழல் சிறையில் இருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை..!

4

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கஜேந்திரன் என்ற கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.

 

கொலை வழக்கில் தண்டனை பெற்று புழல் சிறையில் இருந்தார் கைதி. இந்நிலையில் கழிவறை ஜன்னலில் துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon