நாட்டை உலுக்கிய வாச்சாத்தி வழக்கு – நீதிபதி ஆதங்கம்
சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வனத்துறை எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. சந்தன மர கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில் அப்போதைய அரசின் உதவியுடன் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.
பழங்குடியின பெண்களை காப்பாற்ற அப்போதைய அரசு அக்கறை காட்டவில்லை. தவறிழைத்த அதிகாரிகளை பாதுகாக்கவே முயன்றது என நீதிபதி தெரிவித்துள்ளார்.






