--- --:--:-- --

ஆசிரியர் திட்டியதால் 10ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..!

10

சிவகாசி அருகே தேர்வில் காப்பி அடித்ததை ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

விருதுநகர் மாவட்டம் நாளாபூர் அணை பகுதியை சேர்ந்த ராஜ் – தனலட்சுமி என்ற தம்பதியின் மகள் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளியில் நடைபெற்று தேர்வில் மற்றொரு மாணவியை பார்த்த காப்பி அடித்ததாக கூறப்படுகிறது. விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon