--- --:--:-- --

காவிரி விவகாரம் : தண்டவாளத்தில் படுத்து விவசாயிகள் போராட்டம்

9

திருவாரூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சார்ந்த பொதுச்செயலாளர் உட்பட 142 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

போராட்டத்தில் ஈடுபடுவது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் திருவாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவலர்கள் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க கோரி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon