--- --:--:-- --

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை..!

2

சையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி அவரது ரசிகையான பாத்திமாவை காதல் திருமணம் செய்தவர். 16 வயதான விஜய் ஆண்டனியின் மகள் வீரா சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

 

கடந்த சில மாதங்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு 3 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார் மீரா. பணியாளர்கள் உதவியுடன் மீராவை காவிரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

 

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறுகிறார்கள். தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் வந்தாலோ இதிலிருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதாரத்துறை சேவை உதவி மையத்தை நாட வேண்டும்.

 

Right Menu Icon