பிக் பாஸ் 7 தொடக்க தேதி ப்ரொமோ வெளியானது..!
விஜய் டிவியின் பிக் பாஸ் 7ம் சீசன் ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி இருந்தாலும் தொடக்க நாள் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது.
பல தேதிகள் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விஜய் டிவியே அதை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.வரும் அக்டோபர் 1ம் தேதி மிக பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்க இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




