அசிங்கமாக பேசிய ஊராட்சி மன்ற தலைவர்.. ஆத்திரத்தில் பணியாளர்கள் போராட்டம்..!
வேதாரண்யம் அருகே தரக்குறைவாக பேசிய ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை ஏற்காடு கோரி சாலை பணியாளர்கள் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குப்பைகளை கொட்டுவதற்கு பள்ளம் தோண்டுவது ஊராட்சி மன்ற தலைவர் சரவணனுக்கும் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் ரவிச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக சரவணன், ரவிச்சந்திரன் பி தாரணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் ரவிச்சந்திரனுக்கு ஆதரவாக நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





