--- --:--:-- --

பரவும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை..!

4

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொள்ளவில்லை.

 

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon