நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு..மேலும் இருவருக்கு நிபந்தனையுடன் பிணை..!
நியோமேக்ஸ் நிறுவன மோசடி பல கேள்விகளுக்கு பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனையோடு கூடிய பிணை வழங்கியுள்ளது.
நியோமேக்ஸ் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இசக்கிமுத்து சகாயராஜ் ஆகியோர் பிணை வழங்க கோரி பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தை அணுகினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி குற்றம் சாட்டப்பட்டவர்களின் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நாள்தோறும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை முன்பாக ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளோடு கேள்வி எழுப்பினார். ஏற்கனவே இந்த வழக்கு சைமன் ராஜா கவி உள்ளிட்டோருக்கு பொருளாதார குற்ற பிரிவு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியோமேக்ஸ் நிறுவன நிதி நிறுவனம் முதலீட்டாளர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்வது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





