கலைஞர் மகளிர் உரிமை தொகை.. செப்டம்பர் 11ஆம் தேதி இறுதி கட்ட விசாரணை..!
மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து வரும் 11ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் இறுதி கட்ட ஆலோசனை நடத்துகிறார். 1.63 கோடி பேர் விண்ணப்பித்தி நிலையில் பயனாளிகளின் பட்டியலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூ.1000 மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சுமார் 5 லட்சம் பேரில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ரேஷன் கடைகளில் தனி ATM வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.





