6 முறைக்கு மேல் கருக்கலைப்பா..? சீமான் மீது நடிகை வைத்த குற்றச்சாட்டு..!
சீமான் மீதான பாலியல் புகார் அளித்த நடிகையிடம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 மணி நேரம் மருத்துவ பரிசோதனை நடந்து முடிந்துள்ளது. ஆறு முறைக்கு மேல் சீமான் கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்ததாக குற்றச்சாட்டை அவர் முன் வைத்துள்ளார்.
நடிகைக்கு மருத்துவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






