அதிக விஷம் வாய்ந்த ராஜ நாகப்பாம்பை முத்தமிட்ட தி ரியல் டார்சன்..!
இளைஞர் ஒருவர் ராஜநாகப் பாம்பை மிக தைரியமாக அருகே சென்று முத்தமிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ரியல் டார்சன் என்ற பெயரைக் கொண்ட பதிவர் இந்த காட்சிகளை பதிவிட்டுள்ளார்.
ஒருமுறை தீண்டினால் போதும் சில நொடிகளில் உயிர் போய்விடும் என்ற அபாயம் கொண்ட நாக பாம்பை அவர் துணிச்சலாக கையாண்டுள்ளது பலரையும் அச்சப்பட வைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





