உத்தரகாண்டில் கோவிலின் படிக்கட்டுகளில் பாய்ந்து ஓடிய வெள்ளம்..!
உத்தராகண்ட் தலைநகர் டேராடூனில் மீண்டும் கனமழை பெய்தால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு பிரசித்தி பெற்ற கோவில்களில் படிக்கட்டுகளில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது.
அதே போல வீதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். உத்தரகாண்டில் சில வாரங்களுக்கு முன்பு அதிக கன மழை பெய்த நிலையில் வெள்ளப்பெருக்கால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





