பாலியல் புகார் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு இடைக்கால ஜாமின்..!
மல்யுத்த வீராங்கனைகள் எழுப்பிய பாலியல் புகார் தொடர்பான வழக்கில் பிரிட்ஜ் பூசனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான பாஜக பிரிட்ஜ் போஷனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மல்யுத்த வீராங்கனைகள் எழுப்பிய பாலியல் புகார் தொடர்பான வழியில் பிரிஜ் பூசனுக்கு இடைக்கால ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.





