--- --:--:-- --

ஸ்விட்சர்லாந்து குறித்து ரஷ்யா போட்ட பரபரப்பு ட்வீட்..!

4

ஷ்ய அமைப்பு ஒன்றில் சுவிட்சர்லாந்தில் மனித உரிமைகள் மீறல் நடப்பதாக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது பெருங்குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய அமைப்பான ரஷ்யன் ஜெனிவா எனும் அமைப்பு வெளியிட்டுள்ளது சர்ச்சைக்குரிய மூன்று முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

அதாவது சுவிட்சர்லாந்தில் ரஷ்யன்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். சுவிட்சர்லாந்தில் பிரஞ்சு மொழி பேசும் பகுதிகளில் அமைந்துள்ள சிறைச்சாலைகள் நிரம்பி வருகின்றன. சுவிட்சர்லாந்து பேச்சுரிமையை கட்டுப்படுத்துகிறது. எதற்காக இந்த ட்வீட் வெளியிடப்பட்டுள்ளது.

 

இப்பொழுது இப்படி ஒரு ட்வீட்டை ரஷ்ய அமைப்பு வெளியிட காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. விஷயம் என்னவென்றால் சுவிட்சர்லாந்தின் மனித உரிமைகள் குறித்து விவாதம் நடந்து வந்தது. விவாதம் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் இப்படி ஒரு ட்வீட் வெளியானதால் அந்த நாட்டு அரசியல் தலைவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

 

Right Menu Icon