டியூஷன் சென்ற மாணவியை கடத்த முயன்ற மர்ம நபர்..!
கர்நாடக மாநிலத்தில் டியூஷனுக்கு சென்ற மாணவியை மர்ம நபர் ஒருவர் கடத்த முயன்ற அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சிறுமை கூச்சலிட தொடங்கியதால் மர்ம நபர் ஓட்டம் பிடித்த காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.






