கோடநாடு வழக்கு – ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 1ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தவர் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விசாரணை துரிதப்படுத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.





